மாணவர்கள் மத்தியில் நீச்சல் பயிற்சியில் ஆர்வத்தை ஏற்படுத்த எமது சங்கத்தினால் மாணவர்களுக்கான நீச்சல் பயிற்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரியில் நீச்சல் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாணவர்களுக்கு சங்கத்தின் ஏற்பாட்டில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் கல்லூரியில் முதன் முறையாக ஆரோக்கிய உணவகம் 06.06.2022 முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரோக்கிய உணவக நடைமுறைப்படுத்தல் அதிபரின் அறிமுக உரையுடன் பழைய மாணவர் சங்க செயலாளர் வைத்தியர் கோ.றஜீவ் மற்றும் செயற்குழு உறுப்பினர் யதுராஜ் அவர்களது பங்கேற்றலுடன் இன்று (06.06.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரோக்கிய உணவுகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்களின் அமோக வரவேற்பு கிடைக்கப் பெற்றது. இலைக்கஞ்சி , கீரை வடை, அன்னாசி /பப்பாசி பழச்சாறு , கடலை…
Read more
திட்ட உப பிரிவு இணைப்பாளர்களை தொடர்பு கொள்வதன் மூலம் நிங்களும் இணைந்து பங்களிப்புச் செய்யலாம். இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்
எமது சங்க ஆட்சிக்குழுவின் 1வது செயற்குழுக் கூட்டம் 22.05.22 அன்று சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. – கல்லூரிக்கு வழமையாக ஆற்றும் அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வது என தீர்மானிக்கப்பட்டது. – திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக திட்ட உப பிரிவுகள் (Wings) உருவாக்கப்பட்டு அதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். செயற்குழுவில் அங்கத்துவம் வகிக்காத பழையமானவர்கள் இணைந்து செயலாற்ற இது துணை புரியும். (விபரங்கள் விரைவில்) – அங்கத்துவத்தினை அதிகரிக்கவும், பொறிமுறையை விரைவுபடுத்ததும் நடவடிக்கை…
Read more
பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
நிர்வாகக் குழுத் தெரிவு 2022 – 2023 நியமன பத்திர விண்ணப்பங்கள் கோரும் திகதி 22.04.2022 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி 05.05.2022 (பி.ப 1.30) Click here to downland PDF file