உறுப்புரிமை

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூரணப்படுத்திய பின்னர் பெறப்படும் கோவையினை (PDF) பிரதி செய்து, தங்களினால் வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட ஆயுட்கால உறுப்புரிமை அங்கத்துவ கட்டணத்தின் பிரதியினையும் சேர்த்து “தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி , 47, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்” என்ற முகவரிக்கு கிடைக்க கூடியவாறு தபால் மூலம் அனுப்பி வைத்தல் வேண்டும்.

வங்கி கணக்கு விபரம்:

Account Name : Jaffna Hindu College Old boys Association
Account number : 1095228
Bank : Bank of Ceylon, 2nd Branch Jaffna.

தங்களது சமர்ப்பிக்கப்பட்ட சங்கத்தின் ஆயுட்கால உறுப்புரிமையினை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் எம்மால் பரிசீலிக்கப்பட்ட பின்னர் ஏற்றுகொள்ளப்படும்.


Membership Form

  • Fill the Details in BLOCK LETTERS
  • This field is for validation purposes and should be left unchanged.