பழையமாணவர் சங்கத்தின் விற்பனைக்கூடம்

பழையமாணவர் சங்கத்தின் விற்பனைக்கூடம்

பழையமாணவர் சங்கத்தின் விற்பனைக்கூடம் , சங்கத்தின் பழைய அலுவலக அறையில் இன்று மீளவும்
விஜய தசமி தினம் (5.10.2022) ஆரம்பிக்கப்பட்டது . பழைய மாணவர்களுக்கான உடைகள் கல்லூரிச்சின்னங்களுடனான நினைவுப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் அனைத்துவித கழுத்துப்பட்டிகள் ,காலணி என அனைத்தும் விரைவில் பெற வழி செய்யப்படும். பாடசாலை உபகரணங்கள் ஆரம்பத்தில் பொறிக்கப்பட்ட பழைய விலைகளில் மாணவர்கள் பெறலாம் இலாப நோக்கமின்றி செயற்படும் இந்நிலையம் மூலம் நியாய விலையில் பொருட்களை பெறலாம் இந்த நிலையம் மூலம் கிடைக்கும் இலாபம் வழமைபோல கல்லூரி அபிவிருத்திக்கு செலவு செய்யப்படும்.
தற்போது தினமும் பாடசாலை நாட்களில் காலை 10 -12 மணிவரை திறந்திருக்கும் விரைவில் செயற்படும் நேரம் அதிகரிக்கப்படும்