எம்மைப் பற்றி

யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்

தமிழும் சைவமும் செழிப்புற்று வாழ பங்களிக்கும் நூற்றாண்டுகள் பழமை மிக்க யாழ் இந்துக் கல்லூரி அன்னை மடியில் தவழ்ந்து எழுந்து நடந்திட்ட அன்னையின் புதல்வர்களாகிய நாம் எமது அன்னையின் தேவைகளை பூர்த்தி செய்திட ஒரு குடையின் கீழ் ஒன்றுகூடி சேவை புரிந்திடவென 1905 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட சங்கமாக மிடுக்குடன் திகழ்கின்றோம்

சங்கத்தின் உறுப்புரிமையினை பெற்றுக் கொள்ள

செய்திகளும் நிகழ்வுகளும்

யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தினது செய்திகள் மற்றும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள

ஆரோக்கிய உணவகம்

கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் கல்லூரியில் முதன் முறையாக ஆரோக்கிய உணவகம் 06.06.2022 முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரோக்கிய உணவக நடைமுறைப்படுத்தல் அதிபரின் அறிமுக உரையுடன் பழைய மாணவர் சங்க செயலாளர் வைத்தியர் கோ.றஜீவ் மற்றும் செயற்குழு[…]

Read more

திட்ட உப பிரிவு இணைப்பாளர்கள்

திட்ட உப பிரிவு இணைப்பாளர்களை தொடர்பு கொள்வதன் மூலம் நிங்களும் இணைந்து பங்களிப்புச் செய்யலாம்.   இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்  

Read more

1வது செயற்குழுக் கூட்டம் 22.05.22

எமது சங்க ஆட்சிக்குழுவின் 1வது செயற்குழுக் கூட்டம் 22.05.22 அன்று சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. – கல்லூரிக்கு வழமையாக ஆற்றும் அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வது என தீர்மானிக்கப்பட்டது. – திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக[…]

Read more

உலகெங்கும் தலைநிமிர்ந்து நிற்கும் இந்து கல்லூரியின்

பழைய மாணவர் சங்கங்கள்

[http://www.jhcobajaffna.com/?page_id=1041]