News & Events

மாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள்

மாணவர்களின் துடுப்பாட்ட திறனை வளர்க்கும் நோக்கில் 13,15,17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள் தலா 5 நடத்துவத்காக கொழும்பு பழைய மாணவர் சங்க uk sports funds இல் 89440/= இனை எமது பழைய மாணவர் சங்கம் கோரிப் பெற்று போட்டிகளை அதிபர் சிறப்புற நடத்த ஒழுங்குகள் செய்தது

புதிய செயற்குழு 2018 -19

22.04.2018 அன்று கல்லுாரியின் சபாலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில்  புதிய செயற்குழு தெரிவாகியது President: Mr. Suntharalinkam Thaneskumar Vice Presidents: Mr. Thangarajah Arunakirinathan Mr. Sathasivam Nimalan Dr. Gopalamoorthy Rajeev Mr. Sivapathasundaram Vikirthan Mr. Vaithilingam Yoheswaran Secretary: Dr. Arumainayagam Jeyakumaran Asst. Secretary: Mr. Thangarajah Thavaruban Treasurer: Mr. Chatchithananthan Thamilanpan Asst. Treasurer: Mr. Thangavel Sivarupan Committee Member: Mr. Gunesingam Amaresh Mr. Thedchanamoorthy Ananth Mr. Kadadsam Anushan Mr. Amirthalingam Gajendran Mr. Sockalingam Harishankar Mr. Srikantha Janakaruban Mr.…
Read more

நிர்வாகக் குழுத் தெரிவு 2018-2019-நியமனப் பத்திரம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2018-2019 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .    

செயற்குழு 2017-2018 தெரிவு தொடர்பாக தேர்தல் குழுவினால் வழங்கப்படட விபரம்

செயற்குழு 2017-2018 தெரிவு தொடர்பாக தேர்தல் குழுவினால்  வழங்கப்படட விபரம் Click Here

நிர்வாகக் குழுத் தெரிவு 2017-2018-நியமனப் பத்திரம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2017-2018 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் . JHC OBA Nomination Paper 

கால்கோள் விழா 2017

யாழ்ப்பாணம் இந்துக்கலூரியின் தரம் 6 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா 19.01.2017 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் எமது சங்க உபதலைவர் ,செயலாளர். பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழுவினரும் கலந்து புது முக மாணவர்களை யாழ்இந்துக் குடும்பத்திற்கு வரவேற்றனர்.