நிர்வாகக் குழுத் தெரிவு 2017-2018-நியமனப் பத்திரம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2017-2018 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .

JHC OBA Nomination Paper 

JHC OBA Nomination Paper final-Sivarupan2_01JHC OBA Nomination Paper final-Sivarupan2_02JHC OBA Nomination Paper final-Sivarupan2_03