பழையமாணவர்கள் அணிகளுக்கான பிரதிநிதிகள் நியமித்தல்

alumni

பழையமாணவர் சங்க யாப்பிற்கமைவாக ஒவ்வொரு பழையமாணவர்களின் ஆண்டு பிரிவில் இருந்தும் சங்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் . பழையமாணவர்சங்கம் யாழ்ப்பாணம் ஊடாக செயற்திட்டங்களை முன்னெடுக்கும் விதமாக செயற்குழுவில் இல்லாத குறித்த அணியின் பிரதிநிதி ஒருவரை ஒவ்வொரு அணிக்கும் இணைப்பாளர்களாக நியமித்து அவர்கள் ஊடாக குறித்த அணியின் செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

எனவே ஒவ்வொரு அணியும் தமக்கான பிரதிநிதிகளை செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றன. இது தொடர்பில் பிரதிநிதிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க செயற்குழுவில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளி அணிகளுக்குமாக ஒவ்வொரு  உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.