Category: செய்திகள்

அறிவித்தல் – வருடாந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு.

நாளை 03.04.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாட்டின் அசாதாரண நிலையினைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டுள்ளது என்பதை சகல பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அறியத் தருகின்றேன். புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும். செயலாளர் யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம் தேர்தல் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. Nomination List

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

பொருளாளர் அறிக்கை , பெற விரும்புபவர்கள் கீழ் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  செயலாளரை தொடர்பு கொள்ளவும் Loading…

வேட்புமனுத்தாக்கல் கால எல்லை நீடிப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின்4 (உ)ஆம் பிரிவிற்கமைய புதிய நிர்வாகக் குழுவிற்கான (2021-2022) தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. ஆமற்படி நிர்வாகக் குழுவிற்கான வேட்புமனுத்தாக்கலுக்கான கால எல்லை 21.04.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது என அறியத் தருகின்றோம்.

நிர்வாகக் குழுத் தெரிவு 2021 -2022

விண்ணப்பபடிவத்தினை இங்கே தரவிறக்கவும் – தரவிறக்குக

Covid-19 relief Project- Stage 2

JHC OBA Provides essential goods to 113 Families in Muthur,Trincomalee(Nallur). Sponsored by Mr.S.Hariharan (89 Batch- Colombo). Medical students working in the field to packing and distribution with the coordination of President Prof.Kannathasan. Thank you very much to all.

போட்டோபிரதி இயந்திரம் அன்பளிப்பு

யாழ் இந்துக் கல்லூரியின் 89ம் அணியைச் சேர்ந்த திரு. முகுந்தன் (கனடா) அவர்களினால் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டிற்காக சகல வசதிகள் கொண்ட போட்டோபிரதி இயந்திரம் ஒன்று 25.02.2020 இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில்   பழைய மாணவர் சங்க தலைவர், செயலாளர், பாடசாலை பிரதி அதிபர் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேற்படி அன்பளிப்பினை வழங்கியமைக்காக திரு. முகுந்தன் அவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம் மேற்படி போட்டோபிரதி இயந்திரம்…
Read more

புதிய நிர்வாக சபைக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்

வேட்புமனு மீளப்பெறுதல்களின் பின்  வெளியான பட்டிலின்படி உபதலைவர்கள் 5 பேருக்கும் நிர்வாக சபை உறுப்பினர்கள் 17பேருக்கும் தேர்தல் இடம்பெறும்.ஏனைய பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு இடம்பெறுகின்றது

யாழ் இந்து மாணவர் விடுதி திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட யாழ் இந்து மாணவர் விடுதி 03.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது நிகழ்வில் கல்லூரி விடுதி மாணவர்கள் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,விடுதி அத்தியட்சகர், விடுதி மேற்பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  பழைய மாணவர் சங்க வேண்டுகோளுக்கமைவாக முன்னாள் அமைச்சர் கௌரவ மனோகணேசனின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி திருத்த வேலைகள் இடம்பெற்றது.    

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம் தேர்தல் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை மீளப்பெறவிரும்பின் 04.02.2020 பி.ப 1.30 மணி வரை தேர்தல் குழுவிற்கு அறிவித்து மீளப்பெற்றுக் கொள்ளலாம். போட்டி உள்ள இடங்களுக்கான தேர்தல் 9 ம்திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் நடைபெறும்