அறிவித்தல் – வருடாந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு.

அறிவித்தல் – வருடாந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு.

நாளை 03.04.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாட்டின் அசாதாரண நிலையினைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டுள்ளது என்பதை சகல பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அறியத் தருகின்றேன். புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

செயலாளர்
யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்

Leave a Reply