புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கட்டடத்துக்கான சாந்தி

DSPnewbuilding1

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டடத்திற்கான சாந்தி செய்யும் நிகழ்வு

09.03.2015 இரவு 7.30 மணிக்கு பிரதி அதிபர் சதா.நிமலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.