பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலுடன் கூடியதான இரப்போசன விருந்துபசார நிகழ்வு 21/03/2015 சனிக்கிழமை இரவு 8.00 மணிமுதல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் சிறப்புற இடம்பெற்றது.
ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கிடையிலான நட்புறவினை மேம்படுத்தும் நோக்கிலும் கல்லூரி ஆசிரியர்களினை கெளரவப்படுத்தும் வகையிலும் இவ்வொன்று கூடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது.
[nggallery id=8]