ஆசிரியர் கள் கௌரவிக்கப்பட்டனர்.

teaachers day

ஆசிரியர் தினத்தன்று குமாரசுவாமி மண்ணடபத்தில் நடைபெற்ற விழாவில் பழையமாணவர்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆசரியர்களை கெரவித்தனர். யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் ஆசிரியர்களை கௌரவிக்க வழங்கப்பட்ட நினைவுச் சின்னம்.இது 

Read More

பிரமாண்டமான இரத்ததானம்

blood

யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமான இரத்ததான நிகழ்வில் 206 இரத்தக் கொடையாளிகளாக கலந்து கொண்டனர். ஏற்கனவே மார்ச் மாதத்தில் 94 போர் கலந்து கொண்ட இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. 125 ஆவது நிகழ்வுகளை முன்னிட்டு 300 பைந் இரத்தம் யாழ் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது

Read More

கல்லூரி 125 ஆவது ஆண்டு நிறைவு விழா விசேட செயலணியின் கூட்ட முடிவுகள்

Jaffna_Hindu_College_Principal_Iyampillai_Thayanandarajah

யாழ் இந்துவின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளுக்கான விசேட செயலணி கலந்துரையாடல் இன்று (4.8.2015) மாலை கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. 1 கல்லூரி அதிபரே பிரதான ஒருங்கிணைப்பாளராக செயற்படுவார் 2 யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கம் மற்றய பழைய மாணவர் சங்கங்களுடன் இணைந்து விழாவை சிறப்புற ஒழுங்கமைப்பு செய்யும் 3 விழா சிறப்புற பழைய மாணவர்கள் அனைவரையும் கருத்து பேதமின்றி ஒத்துழைக்க வழிசமைத்தல் இதன்படி  125 ஆவது…

Read More

விடுதி சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு

hostel3

விடுதி மாணவர்களுக்கான சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தததையடுத்து இன்று(22.7.2015) பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன

Read More

விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை

hostel1

விடுதி புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் 13.07.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப்பயிற்சிப்பட்டறையில் யாழ் இந்து விடுதி மாணவர்களுக்கான ஒழுக்கத்திற்குப் பொறுப்பாசிரியராகவிருந்த சந்தியாப்பிள்ளை ஆசிரியர் கலந்து கொண்டார். தன்னுடைய காலத்தில் விடுதி மாணவர்களின் ஒழுக்கம் எவ்வாறு பேணப்பட்டதென்பதையும் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார். முன்னாள் விடுதி மாணவனும் பழைய மாணவர் சங்க செயலாளருமான வைத்திய நிபுணர் சிறீகரன் போசாக்கு உணவுகள் பற்றியும் உடற்பயிற்சியின் அவசியம் பற்றியும் விளக்கவுரையளித்தார். முன்னாள்…

Read More

இந்துவின் முத்தமிழ் மாலை நிகழ்வில் பார்வையாளரை பெரிதும் கவர்ந்த உள்ளுர் கலைஞர்கள்

jhc

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் 125 வது ஆண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம்  முற்று முழுதாக உள்ளுர் கலைஞர்களினை கொண்டு பிரமாண்டமாக நடாத்திய கட்டணத்துடன் கூடிய முத்தமிழ் மாலை 2015 நிகழ்வு பார்வையாளரினை பெரிதும் கவர்ந்ததுடன் அவர்கள் கலைஞர்களையும் பாராட்டிச்சென்றனர். 11.7.2015 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கல்லுாரியின் புதிதாக அமைந்த சபாலிங்கம் கலையரங்கில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 1.கோபிதாசின் வயலின் இசை 2.பிரியதர்ஸினி வாகீசனின் நெறியாள்கையில் நர்த்தன…

Read More