பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்

IMG-28c687d4c3282bd93d6a2e190e801012-V

யாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 03.02..2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு   கல்லுாரி வீதி நீராவியடியில் அமைந்துள்ள  இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில்  நடைபெற உள்ளது.

கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள்

1.கல்லுாரியில் எமது சங்கத்தின் அறையில் கொழும்பு பழையமாணவர்சங்க பெயர்ப்பலகை பொருத்தப்பட்டதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்தல்

2.அண்மையில் உருவாக்கப்பட்ட பழையமாணவர்சங்க பேரவை தொடர்பில்  ஆராய்தல்

சகல  உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்

Dr.அ.ஜெயக்குமரன்
செயலாளர்
யாழ் .இந்துக்கல்லுாரி  பழையமாணவர்சங்கம்
யாழ்ப்பாணம்
20.01.2019

 

பத்திரிகை விளம்பரங்கள்

IMG-28c687d4c3282bd93d6a2e190e801012-V

50654671_2441837252554130_4582443604743553024_n