வெள்ள அனர்த்தங்களில் உதவிப்பணிகளிலும் உதவிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடு

வெள்ள அனர்த்தங்களில் உதவிப்பணிகளிலும் உதவிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடு

கிளிநோச்சி முல்லைத்தீவு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் உதவிப்பணிகளிலும் உதவிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளிலும் யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர்கள் மற்றும் சமூகத்தினரும் தனிப்பட்ட ரீதியிலும் குழுக்களாகவும் ஏற்கனவே ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்ற நிலையில் பழையமாணவர் சங்கம் தன்னாலான பங்களிப்புக்களை வழங்க முன்வந்துள்ளது. சங்கத்தின் ஊடாக வழங்கப்படும் உதவிகள் பங்களிப்புக்கள் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள உதவிக்குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஊடாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் இதுவரை உதவிவழங்க சந்தர்ப்பம் கிடைக்காத பழையமாணவர்கள் பழையமாணவர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பில் உள்ள அனுசன் (0777364183) உடன் தொடர்பு கொண்டு உதவவும் . நிதிப்பங்களிப்பு தொடர்பில் ஏதேனும் உதவிகளுக்கு பொருளாளர் தமிழ் அன்பன் (0772497160 )அவர்களை தொடர்பு கொள்ளவும் 
உறவுகளுககு கைகொடுப்போம்

For Bank Deposit
Jaffna Hindu college Old boys Association 
AcNo: 1095228
Bank: Bank of ceylon
Branch: 2nd Branch ,Stanley Road ,Jaffna

Please inform treasurer on contribution

பழையமாணவர் சங்கம்
யாழ் இந்துக்கல்லுாரி
யாழ்ப்பாணம்