கால்கோள் விழா 2017

யாழ்ப்பாணம் இந்துக்கலூரியின் தரம் 6 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா 19.01.2017 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் எமது சங்க உபதலைவர் ,செயலாளர். பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழுவினரும் கலந்து புது முக மாணவர்களை யாழ்இந்துக் குடும்பத்திற்கு வரவேற்றனர்.15994626_678769318969811_3720805129200231869_o
16179586_1258478630871958_1814123120557550532_o
16179159_678769105636499_3486676142137544416_o 15994969_678768948969848_8860991031068331585_o 15995226_678767612303315_7538248179620398661_o 16143744_678767338970009_8093231485060209518_o 16107340_678767358970007_723341168621728889_o