விசேட பொதுக்கூட்டம்

3-300x116

எமது சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது  பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

-செயலாளர்