Category: செய்திகள்

விசேட பொதுக்கூட்டம்

சீர்திருத்தம் செய்யப்பட்ட உத்தேச வரைபு (பதிப்பு 2)

பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை

எமது சங்கத்தின்  ஏற்பாட்டில் தமிழகத்தை சேர்த்த பிரபல பேச்சாளர் பேராசிரியர்  ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் மாணவர்களுக்கான சிறப்புரை 03.10.2016 அன்று கல்லூரியில் சிறப்புற நடைபெற்றது.

இந்து இதழை பார்வையிட இங்கே அழுத்தவும்

இந்து இதழை பார்வையிட இங்கே அழுத்தவும்the-hindu-2016-01  

கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

எமது கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 19.09.2016 அன்று கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவனும், இலங்கையின் தலைமை நீதியரசருமாகிய க.ஸ்ரீபவன் அவர்களும் அவரது பாரியார் திருமதி ஜெயந்தி ஸ்ரீபவன் அவர்களும் கலந்து கொண்டனர். இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.  2015ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம்,…
Read more

பழைய மாணவர் சங்க பாடல் ரிங்கிங் டோன்

பழைய மாணவர் சங்க பாடலை ரிங்கிங் டோன் ஆக செயற்படுத்த முடியும் 

அலுவலகத் தொலைபேசி இலக்கம்

அலுவலகத் தொலைபேசி இலக்கம்

கல்வி முன்னேற்றத்திற்கான நடைபவனி

92 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களினால் “Race for Education” நிகழ்வை யாழ்மாவட்டத்தில் அறிமுகம் செய்வதற்கான நடைபவனி பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் 30.07.2016 அன்று காலை நடைபெற்றது.

பழையமாணவர் சங்கங்களுக்கிடயான நட்புறவுக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி

மத்தியகல்லூரியின் 200 ஆவது ஆண்டையொட்டி பழையமாணவர் சங்கங்களுக்கிடயான நட்புறவுக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் இன்று எமது சங்க அணி ஜூனியன் கல்லுரி பழையமாணவர் சங்க அணியை 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய எமதுஅணி 10 ஓவர்களில் 93 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மணிவண்ணன் 40 ஓட்டங்களை குவித்தார். இதுவே இன்று நடைபெற்ற சகல ஆட்டங்களிலும் பெறப்பட்ட ஆகக்கூடிய தனிநபர் ஓட்ங்களாகும்.  

பழையமாணவர் சங்கப் பாடல்

பழையமாணவர் சங்கப் பாடல்

விடுதி வாழ் மாணவர்களுக்கான மின் விசிறிகள் அன்பளிப்பு

விடுதி வாழ் மாணவர்களின் நன்மை கருதி எமது சங்கத்தினால் ஒரு தொகுதி மின் விசிறிகள் இன்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் எமது சங்க தலைவர் Dr.யோகேஸ்வரன் ,செயலாளர் திரு.சிவரூபன், பொருளாளர் Dr.றஜீவ் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.