பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தேர்தல் அறிவிப்பு 2020

பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தேர்தல் அறிவிப்பு 2020

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய புதிய நிர்வாகக் குழுவிற்கான(2020-2021) தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன.

IMG-bdb61342b8e93977717a2745aa5d52d3-V

IMG-c92c52ea965278e71b50e9bd37d88a86-V

விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .

IMG-db1a807faaef1e02bae4fe99230d9b05-V

சங்க யாப்பு பார்வையிட