பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த ஒன்று கூடல் 2018

பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த ஒன்று கூடல் 2018

யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த ஒன்று கூடல் (இந்து இரவு 2018)  டிசம்பர் 30 திகதி நோத் கேற் விடுதியில் மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது பெருமளிவிலான பழையமாணவர்கள் கலந்து சிறப்பித்தனர் முதல் தடவையாக குடும்பமாக பங்குபற்றும் வாய்ப்பு. வழங்கப்பட்டிருந்தது

மேலும் படங்கள்
பாகம் 1

பாகம் 2