முத்தமிழ் மாலை கலை நிகழ்வு 2022

முத்தமிழ் மாலை கலை நிகழ்வு 2022

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கம் வருடாந்தம் நடாத்தி வருகின்ற முத்தமிழ் மாலை கலை நிகழ்வு இவ்வருடம் டிசம்பர் மாதம் 10 திகதி பிரமாண்டமாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் தலைமையிலான பட்டிமன்றம் , த.ஜெயசீலன் தலைமையிலான கவியரங்கம் , ஆசிரியர் விமலநாதன் நெறியாள்கையில் இசை நாடகம் மற்றும் ஜெகதீஸ் அருணா இசையில் இந்துவின் இசைக்குழுவினர் பங்குபெறும் இசைநிகழ்வும் இடம்பெற உள்ளது.