எம்மைப் பற்றி

யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்

தமிழும் சைவமும் செழிப்புற்று வாழ பங்களிக்கும் நூற்றாண்டுகள் பழமை மிக்க யாழ் இந்துக் கல்லூரி அன்னை மடியில் தவழ்ந்து எழுந்து நடந்திட்ட அன்னையின் புதல்வர்களாகிய நாம் எமது அன்னையின் தேவைகளை பூர்த்தி செய்திட ஒரு குடையின் கீழ் ஒன்றுகூடி சேவை புரிந்திடவென 1905 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட சங்கமாக மிடுக்குடன் திகழ்கின்றோம்

சங்கத்தின் உறுப்புரிமையினை பெற்றுக் கொள்ள

செய்திகளும் நிகழ்வுகளும்

யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தினது செய்திகள் மற்றும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள

அறிவித்தல் – வருடாந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு.

நாளை 02.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாட்டின் அசாதாரண நிலையினைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டுள்ளது என்பதை சகல பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அறியத் தருகின்றேன். புதிய திகதி[…]

Read more

வேட்புமனுத்தாக்கல் கால எல்லை நீடிப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின்4 (உ)ஆம் பிரிவிற்கமைய புதிய நிர்வாகக் குழுவிற்கான (2021-2022) தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. ஆமற்படி நிர்வாகக் குழுவிற்கான வேட்புமனுத்தாக்கலுக்கான கால எல்லை 21.04.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது என அறியத் தருகின்றோம்.

Read more

நிர்வாகக் குழுத் தெரிவு 2021 -2022

விண்ணப்பபடிவத்தினை இங்கே தரவிறக்கவும் – தரவிறக்குக

Read more

உலகெங்கும் தலைநிமிர்ந்து நிற்கும் இந்து கல்லூரியின்

பழைய மாணவர் சங்கங்கள்

யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தினது

தொடர்புகளுக்கு