வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி

எமது 20160521_160700 20160521_161826 20160521_162849சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் 22 /05/2016 கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வழங்கப்ட்டன.