விசேட பொதுக் கூட்டம் 11.06.2023

விசேட பொதுக் கூட்டம் 11.06.2023

விசேட பொதுக் கூட்டம் இன்று சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது.
– 2022 ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
– விடுதி நிதி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
– ஆயுள் கால உறுப்புரிமை கட்டணம் ரூபா1000 வாக அதிகரிக்க பொதுச்சபை அங்கீகாரம் வழங்கியது.