வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக குழு தெரிவும் 05.02.2023

வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக குழு தெரிவும் 05.02.2023

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக குழு தெரிவும் 05.02.2023 அன்று சபாலிங்கம் அரங்கத்தில் நடைபெற்றது.தலைவராக மருத்துவர் கோ. றஜீவ் அவர்களும் செயலாளராக திரு. அ . யசீகரன் அவர்களும்
பொருளாளராக திரு. கு. அமரேஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.