விடுதி மாணவர்களுக்கு மெத்தைகள் அன்பளிப்பு

DSC_0407

விடுதி பழைய மாணவர்களின் பங்களிப்பில் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு மெத்தைகள் இன்று கையளிக்கப்பட்டது. பாடசாலையின் அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த மெத்தைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

Read More

விற்பனை கூடம் ஆரம்பம்

11427224_10153963759833709_5859202903082063498_n

எமது யாழ்பாண பழையமாணவர்சங்கம் மாணவர்களின் நலன் கருதி கல்லுாரி ஞானவைரவர் ஆலயத்தின் அருகில் உள்ள பழையமாணவர்சங்க அலுவலகத்தினை விற்பனை கூடமாக மாற்றியுள்ளது.இங்கே மாணவர்கள் தமக்கு வேண்டிய கற்றல் உபகரணங்களினையும் இதர சேவைகளயும் நியாய விலையில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கூடத்தின் ஊடாக பெறப்படும் வருமானம் சங்கத்தின் ஊடாக பாடசாலை மேம்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். சங்கத்தின் நிதி மேம்பாட்டுக்குழு இதனை முகாமை செய்கின்றது. விரைவில் கூடுதலான சேவைகளையும் கற்றல் உபகரணங்களையும் அங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்

Read More

பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

11050801_818843448186860_4466786535351203029_n (1)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்

Read More