கல்வி முன்னேற்றத்திற்கான நடைபவனி

92 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களினால் “Race for Education” நிகழ்வை யாழ்மாவட்டத்தில் அறிமுகம் செய்வதற்கான நடைபவனி பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் 30.07.2016 அன்று காலை நடைபெற்றது.

முத்தமிழ் மாலை 2016

இந்துவின் “முத்தமிழ் மாலை-2016” கலைநிகழ்வுகள்  ஞாயிறு (24.07.2016) மாலை சபாலிங்கம் அரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றன.வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு பறைஇசையுடன்ஆரம்பமான நிகழ்வுகள் நம் கலைஞர்களின “உயிரிசையாகும்ஏழிசை” ஸ்ரீ பரதமுனிநடனகலையகத்தினரின் “நாட்டியாஞ்சலி” கம்பன்கழகம் வழங்கிய “கம்பவாரிதி” ஜெயராஜ் தலைமையில் தற்காலயாழ் சமூகம் எதிர்நோக்கும் Read More …

கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை

எமது கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை நேற்று எமது நிர்வாகக் குழுவினரால் கல்லூரியின் பிரதி அதிபர் திரு நிமலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பினை எமது பழைய மாணவனும் உதயன் குழும நிர்வாக இயக்குனருமான கௌரவ ஈ. சரவணபவன் Read More …

கல்லூரி 125 ஆவது ஆண்டு நிறைவு விழா விசேட செயலணியின் கூட்ட முடிவுகள்

யாழ் இந்துவின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளுக்கான விசேட செயலணி கலந்துரையாடல் இன்று (4.8.2015) மாலை கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. 1 கல்லூரி அதிபரே பிரதான ஒருங்கிணைப்பாளராக செயற்படுவார் 2 யாழ்ப்பாண Read More …