செயற்பாடுகள்

எமது சங்கம் உருவாக்கப்பட்டு 110 ஆண்டுகளை கடந்த நிலையில் பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தியும் பல காலமாக இழுபட்டு வந்த திட்டங்களை உலகெங்கும் வாழும் பழைய மாணவர்களின் நிதி உதவிகளுடன் பூரணப்படுத்தி இந்த நிர்வாகக் குழு முக்கியமான பங்கை வகித்து வருகிறது.

சில முக்கிய பணிகள்
 1. யாழ்ப்பாணம் இந்தக்கல்லூரிக்கு கண்காணிப்பு கமராவை கொண்டுவரப்பட்டது.
 2.  நீண்டகாலமாக இழுபட்ட விடுதி புனரமைப்பை நடாத்தி முடிக்கப்பட்டது.
 3. முத்தமிழ் மாலை நிதி சேகரிக்கும் நிகழ்வு  சிறப்பாக சுமார் 4.5 லட்சம் ரூபா வருமானத்துடன் நடாத்தி முடிக்கப்பட்டது.
 4. பழையமாணவர் சங்க புதிய அலுவலகம் மாபிள் பதிக்கப்பட்டு புதிய இருக்கை வசதிகளுடன் மெருகூட்டப்பட்டுள்ளது.
 5. விரைவாக நிழற்பிரதி செய்யும் இயந்திரத்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
 6. பழையமாணவர்சங்க விற்பனைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு நிழற்பிரதி எடுத்தல் சேவை மற்றும் சலுகை விலையிலான பாடசாலை உபகரணங்கள் விற்பனை நடைபெறுகின்றது
 7. 125ஆவது ஆண்டு  ” ரீசேட்” விற்பனை செய்து 1 லட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வருமானமீட்டப்பட்டுள்ளது.தொடர்நது விறபதை தொடர்கிறது
 8. முன்னைய ஆட்சிக்குழுவால் ஆரம்பிக்கப்பட்ட 125 வது ஆண்டு அபிவிருத்திப்பணிகளுக்கான நிதி சேகரிப்பு தொடரப்பட்டது
 9. A கட்டிட தொகுதி வர்ண தீந்தை பூசப்பட்டுள்ளது
 10. கல்லுாரி பழுதுாக்கும் அணிக்கான மேலங்கிகள் வழங்கப்பட்டது
 11. கூடைப்பந்தாட்ட அணிக்கான பயிற்றுவிப்பாளர் மற்றும் உபகரண உதவிகள் தொடர்கிறது. கூடைப்பந்தாட்ட திடல் புனரமைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது
 12. சங்கத்தின் சமூகப்பணி வன்னிப்பிராந்தியத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விஜயதசமி அன்று கிளிநொச்சி இந்துக்கல்லுாரியில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது
 13. கல்லுாரி விஜயதசமி விழாவில் வழமை போல மாணவர்களுக்கான பதக்கம் வழங்கிவைக்கப்பட்டது
 14. கல்லுாரி ஆசிரியர் தின விழாவில் வழமை போல ஆசிரியர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

எமது முதல் 5 மாதகால செயற்பாட்டறிக்கை 

மேலும் உதவிகள் வழங்க விரும்பும் பழைய மாணவர்கள் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

 • -01.11.2015-

Leave a Reply