அதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு

37791107_2090912277646631_2595412328535031808_o

இன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர் சங்கத்தால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்துகொண்டு அவருடைய ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்

Read More

Championship-Cricket 2018

36596334_2047091538695372_4521787160306647040_o

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர மற்றும் சகல அணி பழையமாணவர்களும் பங்குகொள்ளும் மாபெரும் துடுப்பாட்ட போட்டித்தொடர். நாளை (26/07/2018)பிற்பகல் 4:00 மணிக்கு முதல் உங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

Read More

முத்தமிழ் மாலை 2018

36569215_2047802045290988_8712316768816726016_o

4வது வருடமாக யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர்சங்கத்தின் முத்தமிழ் மாலை 2018. யாழ் இந்துக்கல்லுாரி சபாலிங்கம் அரங்கில் 14.07.2018 அன்று மாலை வெற்றிகரமாக நடந்தேறியது ” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″ display_type=”photocrati-nextgen_basic_slideshow”]

Read More