கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

pr102

எமது கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 19.09.2016 அன்று கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவனும், இலங்கையின் தலைமை நீதியரசருமாகிய க.ஸ்ரீபவன் அவர்களும் அவரது பாரியார் திருமதி ஜெயந்தி ஸ்ரீபவன் அவர்களும் கலந்து கொண்டனர். இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.  2015ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம்,…

Read More