முத்தமிழ் மாலை 2016

இந்துவின் “முத்தமிழ் மாலை-2016” கலைநிகழ்வுகள்  ஞாயிறு (24.07.2016) மாலை சபாலிங்கம் அரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றன.வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு பறைஇசையுடன்ஆரம்பமான நிகழ்வுகள் நம் கலைஞர்களின “உயிரிசையாகும்ஏழிசை” ஸ்ரீ பரதமுனிநடனகலையகத்தினரின் “நாட்டியாஞ்சலி” கம்பன்கழகம் வழங்கிய “கம்பவாரிதி” ஜெயராஜ் தலைமையில் தற்காலயாழ் சமூகம் எதிர்நோக்கும் Read More …

பழையமாணவர் சங்கங்களுக்கிடயான நட்புறவுக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி

மத்தியகல்லூரியின் 200 ஆவது ஆண்டையொட்டி பழையமாணவர் சங்கங்களுக்கிடயான நட்புறவுக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் இன்று எமது சங்க அணி ஜூனியன் கல்லுரி பழையமாணவர் சங்க அணியை 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய எமதுஅணி 10 ஓவர்களில் 93 ஓட்டங்களைப் பெற்றது. இதில் Read More …

கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை

எமது கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை நேற்று எமது நிர்வாகக் குழுவினரால் கல்லூரியின் பிரதி அதிபர் திரு நிமலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பினை எமது பழைய மாணவனும் உதயன் குழும நிர்வாக இயக்குனருமான கௌரவ ஈ. சரவணபவன் Read More …

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி

எமது சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் 22 /05/2016 கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வழங்கப்ட்டன.

இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு: ஒட்டிசுட்டான்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினால் இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02.11.2015) ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. ஓட்டிசுட்டான் பிரதேச செயலரும் எமது பழையமாணவனுமாகிய திரு.குருபரனும் வன்னிப்பிராந்திய சங்கத்தின் பொருளாளர் திரு.அகிலனும் புத்தகங்களை அதிபர் திரு.கருணாகரன் அவர்களிடம் கையளித்தனர்.

பழைய மாணவர் சங்க சமூகப்பணித்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் விஜய தசமி நாளான இன்று தனது சமூகப்பணித்திட்டத்தை கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் ஆரம்பித்தது.கிளிநொச்சி இந்துக்கல்லூரி நூலகத்திற்கு க.பொ.த (உ/த) கா.பொ.த (ச/த) பரீட்சை வினாத்தாள் புத்தகங்கள் உள்ளடங்கலாக ஒரு தொகுதி புத்தகங்களினை வழங்கினர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி Read More …

ஆசிரியர் கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர் தினத்தன்று குமாரசுவாமி மண்ணடபத்தில் நடைபெற்ற விழாவில் பழையமாணவர்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆசரியர்களை கெரவித்தனர். யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் ஆசிரியர்களை கௌரவிக்க வழங்கப்பட்ட நினைவுச் சின்னம்.இது