புதிய அதிபருக்கு பழைய மாணவர் சங்கம் வாழ்த்து

72325644_3106905336047315_7418490259245105152_o

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டு இன்று(16.10.2019)  பதவியேற்றுள்ளார். பழையமாணவர் சங்கத்தலைவர் புதிய அதிபருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Read More

புதிய பதில் அதிபர் நியமனம்

maran

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித் துறை, நிர்வாகத் துறை, சட்டத் துறை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி மிக்க ரட்ணம் செந்தில்மாறன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமாவார்(உயர்தர பிரிவு 2002) . வருகின்ற வாரம் அவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது

Read More

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

49268386_2389638501109348_5919746156992135168_n

இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதல்தடவையாக சம்பியனாகியுள்ளது. இறுதிப் போட்டியில் கொழும்பு தர்மபாலா கல்லூரியை எதிர்த்து ஆடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 74 : 39 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர். இத் தொடரின் சிறந்த “Offensive Player” ஆக யாழ் இந்துவின் சஞ்சயன் அவர்களும், தொடரின் Most Valuable Player ஆக கீர்த்தனன் அவர்களும்…

Read More

Championship Cricket 2018

37944268_2098780423526483_2753905709908230144_o

JHC – OBA organized an inter batch Cricket tournament Championship Cricket 2018 on 28th July 2018 @ JHC Ground.Princiapl S.Nimalan , retired Deputy Principal Mr.P.Maheswaran, retired Teachers Mr.Sivarajah and Mr Gunasingam were Special Guest.  More Gallery Here 

Read More

அதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு

37791107_2090912277646631_2595412328535031808_o

இன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர் சங்கத்தால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்துகொண்டு அவருடைய ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்

Read More

அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு

1

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திரால் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள கல்லூரிசார்ந்த அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதித்தேவைகள் பின்வருமாறு  அடையாளப்படுத்தப்படுகிறது.    1. ஒலிம்பியாட் போட்டிகளுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கேரியா (Balgeriya) செல்லவிருக்கும் மாணவனுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் (உடனடித்தேவை). (தோராயமாக) ரூ.300,000.00   2. வினாடிவினா போட்டியொன்றிற்காக தலைநகர் சென்றுவருவதற்கான செலவினங்கள்( நால்வருக்கானது) (தோராயமாக) ரூ.30,000.00   3. பாடசாலை பேருந்து திருத்த உத்தேச செலவினம்: (தோராயமாக) ரூ. 20,000.00   4. க.பொ.த (உ/த) 2018…

Read More

பழையமாணவர்கள் அணிகளுக்கான பிரதிநிதிகள் நியமித்தல்

alumni

பழையமாணவர் சங்க யாப்பிற்கமைவாக ஒவ்வொரு பழையமாணவர்களின் ஆண்டு பிரிவில் இருந்தும் சங்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More

சூரிய மின்கலங்கள் அன்பளிப்பு

solar

எமது சங்கத்தினூடாக 1987 உயர்தர பழைய மாணவர்கள் சூரிய கலங்கள் பொருத்துவதற்கு ம். 40 மின் விசிறிகள் இணைப்பதற்கும் முன் வந்துள்ளனர் இதனால் பாடசாலை மின் செலவு பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது

Read More