- +94 773662802 / +94773715955
- President@jhcobajaffna.com
Author: Editor
நிர்வாகக் குழுத் தெரிவு 2018-2019-நியமனப் பத்திரம்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2018-2019 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .
Read Moreசெயற்குழு 2017-2018 தெரிவு தொடர்பாக தேர்தல் குழுவினால் வழங்கப்படட விபரம்
செயற்குழு 2017-2018 தெரிவு தொடர்பாக தேர்தல் குழுவினால் வழங்கப்படட விபரம் Click Here
Read Moreநிர்வாகக் குழுத் தெரிவு 2017-2018-நியமனப் பத்திரம்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2017-2018 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் . JHC OBA Nomination Paper
Read Moreகால்கோள் விழா 2017
யாழ்ப்பாணம் இந்துக்கலூரியின் தரம் 6 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா 19.01.2017 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் எமது சங்க உபதலைவர் ,செயலாளர். பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழுவினரும் கலந்து புது முக மாணவர்களை யாழ்இந்துக் குடும்பத்திற்கு வரவேற்றனர்.
Read Moreஆசிரியர் தினம் 2016
ஆசிரியர் தினம் 2016 குமாரசுவாமி மண்டபத்தில் எமது சங்கத்தின் அனுசரணையுடன் சிறப்பாக நடைபெற்றது . சகல ஆசிரியர்களும் ஆசிரியதின நினைவுப் பரிசு வழங்கி எமது சங்கத்தினால் கௌரவிக்கப்படனர் . மேலும் நீண்ட கால ஆசிரியர் பணியை பூர்த்தி செய்த 5 ஆசிரியர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி எமது கௌரவப்படுத்தியது.
Read Moreபேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை
எமது சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழகத்தை சேர்த்த பிரபல பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் மாணவர்களுக்கான சிறப்புரை 03.10.2016 அன்று கல்லூரியில் சிறப்புற நடைபெற்றது.
Read More